“சகல இலங்கையர்களும் உலகத்தரமான தகவல், தொடர்பாடல் மற்றும் பொழுதுபோக்குச் சேவைகளுடன் இடையறாது இணைக்கப்பட்டிருத்தல்”
“புதுமையானதும் உற்சாகத்தைத் தருவதுமான தொலைத்தொடர்பு அனுபவங்களை பேரார்வம், தரம் மற்றும் அர்ப்பணிப்புடன் உங்களுக்கு வழங்கும் நம்பிக்கையானதும் நிரூபிக்கப்பட்டதுமான பங்காளர்”