Light
Dark
Pay your bill

Fibre - புதிய இணைப்பு கட்டணங்கள்

all you want

ஸ்ரீலரெ இன் Fiber (FTTx) இணைப்புகள், உங்கள் தேவை மற்றும் பரப்பெல்லை போன்றவைகளை பொறுத்து, குரல்வழி+அகலப்பட்டை, அகலப்பட்டை + பியோ டிவி அல்லது பியோ டிவி இலிருந்து குரல்வழி+அகலப்பட்டை+பியோ டிவி வரையிலான மூன்று வெவ்வேறு பொதிகளில் கிடைக்கின்றன.

TRC/SLT/Promo/16/15

CPE சலுகைகள்

  • எல்லா பொதிகளிலும் wi -fi உடனான FTTH ரௌட்டர் உம் கோர்ட்லெஸ் தொலைபேசியும் அடங்கும்
  • மேலதிக குரல்வழி இணைப்பினை வேண்டிப்பெறலாம்.

அகலப்பட்டை

  • Web family அல்லது மேற்சொன்ன பொதியை உங்கள் விருப்பப்படி தெரிவு செய்யலாம்

பியோ டிவி

  • பியோ டிவி பொதியை உங்கள் விருப்பப்படி தெரிவு செய்யலாம்

 

குறிப்புகள்

  • எல்லா புதிய இணைப்புக்களையும் குறைந்தது 1 வருட காலத்துக்கு கட்டாயமாக வைத்திருத்தல் வேண்டும்.
  • அக்காலகட்டத்துக்கு முன்னதாக நிறுத்தப்படும் இணைப்புகளுக்கு ரூ. 5000 அறவிடப்படும்.
  • மேற்குறிப்பிட்ட கட்டணங்கள் யாவும் வரிகள் நீங்கலானவை. இச்சேவையை வாங்கும்போது அதற்கு பொருத்தமான வரிகள் அறவிடப்படும்.