This service is available with
4G/LTE
Fibre
Fibre 1Gbps
Megaline
நீங்கள் எப்போதுமே விரும்பிய, உங்கள் தொலைபேசிக்கான எல்லா அம்சங்களையும் வழங்கும் இலகுவான பொதிகள்.
- IDD அழைப்புகள்
- முன்னதாக செயற்படுத்தப்படவேண்டிய அல்லது முன்பணம் செலுத்தவேண்டிய தேவையின்றி, உங்கள் வீட்டு மெகாலைன், சிட்டிலிங்க் தொலைபேசியிலிருந்து IDD அழைப்புகளை எடுக்கலாம்
- அழைப்பை அனுப்புதல்
- உள்வரும் அழைப்புகளை நீங்கள் விரும்பிய இன்னொரு தொலைபேசிக்கு அனுப்புதல்
- காத்திருக்கும் அழைப்பு
- நீங்கள் ஏற்கனவே ஒரு அழைப்பில் இருக்கும்போது இன்னொரு அழைப்பு வந்தால் அது ஒரு ‘பீப்’ தொனி மூலமாக அறிவுறுத்தப்படும்.
- மாநாட்டு அழைப்பு
- வெவ்வேறு இடங்களிலிருக்கும் மூன்று பேர்கள் ஒரே நேரத்தில் பேசமுடியும்
- அவசர அழைப்பு
- 5 நிமிடங்களுக்குப்பின் ஒரு குறிப்பிட்ட இலக்கத்திற்கு தானகவே அழைப்பு திசைதிருப்பல்.
- சுருக்க இலக்க டயல் செய்தல்
- நீங்கள் அடிக்கடி அழைக்கும் சர்வதேச அல்லது உள் நாட்டு இலக்கங்களுக்கான குறும் குறியீடுகளைக்கொண்ட வேக டயல் வசதி.
- வராதோர் சேவை
- அழைப்பை ஏற்பதற்கு நீங்கள் இல்லாதபோது, அழைப்பவர்களுக்கு பதில்வினை செய்யும் ஒரு குரல்பதிவு.
- கட்டணங்கள்
- மாதாந்த வாடகை ரூ.75
மேற்குறிப்பிட்ட கட்டணங்கள் வரிகள் நீங்கலானவை